Leader FM

The Leader FM was started for worldwide of the Tamil music lovers.

Adbox
Adbox

சிவா


நேயர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்!

நான் உங்கள் சிவா. உங்களுக்காக வரலாற்று சாதனையாளர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறேன். இந்த நிகழ்ச்சி குறித்த கருத்துக்களை djleaderfm@gmail.com மின் அஞ்சல் முகவரிக்கு அல்லது நமது முகநூல் பக்கத்தில் குறுந்தகவலை அனுப்பவும். உங்களின் ஆதரவோடு புது புது தகவல்களை உங்களுக்காக தொகுத்து வழங்க தயாராய் உள்ளேன். நன்றி!

Adbox