Leader FM

The Leader FM, Leader FM online

Adbox
Adbox

Sunday, September 20, 2020

பள்ளிகள் திறப்பு எப்போது அமைச்சர் செங்கோட்டையன் பதில்.....


கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கெட்டி செவியூரில் விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  தொடங்கி வைத்தார்.

பின்னர் நிருபர்களை சந்தித்த அமைச்சர், உயர்நீதிமன்றம் பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து தனது  கருத்துகளை கூறி உள்ளது. நிலமைகள் சீரான பின் முதலமைச்சர்  அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து ஆலோசனை செய்த பின்னர், முதலமைச்சர் தான் எந்த முடிவுகளையும் நீதித்துறைக்கு வழங்க்குவார் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Adbox